Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்?

19 மார், 2024 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Three-villains-in-a-game-changer?


ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டிலிருந்து இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த வருடத்தில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் ராம் சரண் மூன்று வில்லன்கள் உடன் மோதுகிறார் என கூறப்படுகிறது. அதன்படி, எஸ்.ஜே. சூர்யா முதன்மை வில்லனாக நடிக்கிறார். இவர் அல்லாமல் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்!ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து ... 'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ? 'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
21 மார், 2024 - 00:41 Report Abuse
KayD ethanai viilain irundhaal என்ன ..இந்த gentleman கு எல்லா படமும் ஒரே கதை அடித்தளம் ரத்தம் கொப்பளிக்க வில்லன்களை ஹீரோ பந்தாடுவாங்க .. heroine எல்லாம் மைக்ரோ மினி ஆடையில் இடுப்ப வளைச்சி வளைச்சி ஆட போறாங்க இது தவிர இந்த படத்தில் என்ன புதுமை இருந்து விட போகுது.... இந்த நண்பன் இனி ஒரு அந்நியன் ஆ யோசிச்சி ஐ செம படம் டா இது னு ஜீன்ஸ் போட்ட பாய்ஸ் முதல் இன்றைய முதல்வன் வரை எல்லா இந்தியன் உம சொல்லணும் இவர் தாண்டா டைரக்டர் ல சிவாஜி னு ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in